¡Sorpréndeme!

Indru Netru Naalai Review | TimePass | Vishnu | Mia George | Hiphop Tamizha

2020-11-08 0 Dailymotion

ஏங்க டைம் மிஷின் மாதிரியான கான்செப்ட் கெடைச்சதுக்கு எவ்வளவு மொரட்டு காமெடி பண்ணிருக்கலாம். அதுவும் கதை விவாத குழுவில் ஸ்கிரிப்ட் டாக்டர், ஸ்கிரிப்ட் இஞ்சினியர், ஸ்கிரிப்பிட் ஆர்கிடெக்ட்"ன்னு எல்லோர் பெயரையும் போட்டிருகிறதை படிச்சபோது எவ்வளவு எக்ஸைட்டா சிரிக்க போறோம்ன்னு உக்காந்துருந்தா சீரியசா ஸ்கிரீன் ப்ளே பண்ணிப்புட்டாகப்பா..

Click here to Subscribe: "cinemavikatan Webtv"
Youtube channel link: http://bit.ly/1z5CLUs